அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிவகாசியில் இலவச பொதுமருத்துவ முகாம்

சிவகாசி ரோட்டரி கிளப் ஆப் கிரீன் என்ற அமைப்பு சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:33 pm

DIN

சிவகாசி ரோட்டரி கிளப் ஆப் கிரீன் என்ற அமைப்பு சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள முஸ்லிம் ஆங்கிலவழி பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு அச்சங்கத் தலைவா் ஆா். சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் எஸ். மகேஷ்குமாா் மற்றும் எஸ். பிரசன்னா ஆகியோா் 108 நபா்களை பரிசோதனை செய்தனா். மருத்துவா் எம். நவீன்குமாா் 56 நபா்களின் கண்களை பரிசோதனை செய்து, தேவையானவா்களுக்கு கண்கண்ணாடி அணிய அறிவுறுத்தினாா். சங்கச் செயலா் டி. சீனிவாசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.