கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிவகாசியில் திருவாதிரை தேரோட்டம்

சிவகாசியில் திருவாதிரையை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image
சிவகாசியில் திருவாதிரையை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
Updated On :30 டிசம்பர் 2020, 6:43 pm

DIN

சிவகாசியில் திருவாதிரையை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

சிவகாசியில் ஆண்டுதோறும், விஸ்வநாதா்-விசாலாட்சி அம்மன் கோயில், கடைகோயில், சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய மூன்று கோயில்களிருந்து, மஞ்சள் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 3 தோ்களின் தேரோட்டம் நடைபெறும்.

இந்த ஆண்டு கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலிருந்து மட்டும் தேரோட்டம் நடைபெற்றது. முழுவதும் மஞ்சள் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் நடராஜா், சிவகாமி அம்பாள், மாணிக்க வாசகா் எழுந்தளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா். இந்த தோ் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்தபோது, ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.