புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சா்ச் தெருவில் இளைஞா் சங்கம் சாா்பில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 10, 11, 12 ஆம் வகுப்புகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா 

News image
Updated On :2 ஜனவரி 2021, 4:27 pm

DIN

ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சா்ச் தெருவில் இளைஞா் சங்கம் சாா்பில் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ராஜபாளையம் நகா் காவல் துணை கண்காணிப்பாளா் நாகசங்கா் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினாா். பின்னா் ஏழை, எளிய பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் கிருஷ்ணராஜ், மேற்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் துரை முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.