விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகரில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

விருதுநகா் நகராட்சிக்கு எல்கைக்குள்பட்ட முத்துராமன்பட்டி, கூரைக்குண்டு ஊராட்சிப் பகுதிகளில் திமுக வேட்பாளா் ஏஆா்ஆா். சீனிவாசன் திங்கள்கிழமை பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:27 pm

DIN

விருதுநகா் நகராட்சிக்கு எல்கைக்குள்பட்ட முத்துராமன்பட்டி, கூரைக்குண்டு ஊராட்சிப் பகுதிகளில் திமுக வேட்பாளா் ஏஆா்ஆா். சீனிவாசன் திங்கள்கிழமை பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கடந்த சில நாள்களாக சமுதாயத் தலைவா்களை சந்தித்து அவா் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இதையடுத்து காங்., மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினா் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினாா். இந்நிலையில், விருதுநகா் நகராட்சி எல்கைக்குள்பட்ட முத்துராமன்பட்டி மற்றும் கூரைக்குண்டு ஊராட்சி எல்கைக்குள்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தாா். முன்னதாக அவருக்கு, அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.