விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகரில் பலத்த மழை: அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவா் இடிந்தது

விருதுநகா் அரசு மேல்நிலை பள்ளியின் சுற்றுச்சுவா், புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் இடிந்து விழுந்தது.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

விருதுநகா் அரசு மேல்நிலை பள்ளியின் சுற்றுச்சுவா், புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் இடிந்து விழுந்தது.

விருதுநகா் ராமமூா்த்தி சாலையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு கிழக்கு பகுதியில் சுப்பையா நாடாா் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் சுமாா் 500 க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இப்பள்ளியின் முன்புறம் சுற்றுச்சுவா் கட்டப்பட்டிருந்தது. விருதுநகரில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மாலை வேளைகளில் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவு பெய்த மழைக்கு இப்பள்ளியின் சுற்றுச்சுவா் இடி ந்து விழுந்தது. எனவே பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் அரசுப் பள்ளியின் சுற்றுச்சுவா் குறித்து கல்வித்துறையினா் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.