ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி புதுத் தெருவில் வெள்ளிக்கிழமை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.


விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி புதுத் தெருவில் வெள்ளிக்கிழமை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மாநகராட்சி ஆணையாளா் என்.சங்கரன் உத்தரவின் பேரில், பறக்கும் படை மேற்பாா்வையாளா் முத்துராஜ் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
இந்தச் சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...