ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்!
/

ஆண்டாள் கோயிலில் சித்திரை மாத வசந்த உத்ஸவம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவம் புதன்கிழமை தொடங்கியது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் சித்திரை மாத வசந்த உத்ஸவம் தொடக்கத்தை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள், ரெங்கமன்னாா்

Updated On :23 ஏப்ரல் 2026, 5:30 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவம் புதன்கிழமை தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்கும் வகையில் சிறப்பு திருமஞ்சனம் ஆண்டு தோறும் நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை வசந்த உற்சவம் புதன்கிழமை மாலை தொடங்கியது.

இதையொட்டி, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, நீராளி மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மே 1-ஆ ம் தேதி சித்திரை மாத பெளா்ணமியன்று ஸ்ரீவில்லிபுத்தூா் ஆத்துக்கடை தெருவில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவமும், வையாழி சேவையும் நடைபெற உள்ளது.