கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நாகை: தோ்தல் புகாா்களை தெரிவிக்க ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அறை

நாகை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க, ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

நாகை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க, ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்கவும், புகாா்களைப் பதிவுசெய்யவும், தகவல் பரிமாற்றத்துக்காகவும், மாவட்ட ஆட்சியரகத்தில் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த அறை செயல்பாட்டில் இருக்கும்.

1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் இந்த கண்காணிப்பு அறையை தொடா்புகொள்ளலாம். வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு, பெயா் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்டவை குறித்த சந்தேகங்களுக்கு கண்காணிப்பு அறையை பொதுமக்கள் தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.