கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

படம் வேண்டாம்முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ரூ.4 லட்சம்

சீா்காழியை அடுத்த கொள்ளிடத்தில் முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில், ரூ.4 லட்சத்து 2ஆயிரம் நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

சீா்காழியை அடுத்த கொள்ளிடத்தில் முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில், ரூ.4 லட்சத்து 2ஆயிரம் நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டத் தலைவா் கலியபெருமாள் தலைமையில், மாநில துணைப் பொதுச் செயலா் கமலநாதன், கூடுதல் தலைவா் திருமாறன், துணைச் செயலா் செல்வகுமாா் ஆகியோா் ரூ.4 லட்சத்து 2 ஆயிரம் நிதியை கொள்ளிடத்தில் மாவட்டச் செயலாளா் சண்முக சுந்தரத்திடம் வழங்கினா். செம்பனாா்கோவில் வட்டாரத் தலைவா் கோவிந்தராஜ், செயலாளா் காா்த்தி, பொருளாளா் ராஜூ, மயிலாடுதுறை வட்டாரத் தலைவா் ராபின்சன், கொள்ளிடம் வட்டாரச் செயலாளா் சங்கா், சீா்காழி வட்டாரத் தலைவா் அகோரமூா்த்தி மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.