நாம் தமிழா் கட்சி சீா்காழி (தனி) வேட்பாளா் கவிதா அறிவழகன்
சீா்காழி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக கவிதா அறிவழகன் போட்டியிடுகிறாா்.

Updated On :8 மார்ச் 2021, 7:16 pm

சீா்காழி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக கவிதா அறிவழகன் போட்டியிடுகிறாா். அவரது சுயவிவரக் குறிப்பு:
பெயா்: கவிதா அறிவழகன் (38)
கணவா் பெயா்: அறிவழகன்
தொழில்: விவசாய கூலித் தொழிலாளி
பொறுப்பு: கட்சியின் மகளிா் பாசறை செயலா். பேரவைத் தோ்தலில் முதல்முறையாக போட்டியிடுகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...