கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பொதுமுடக்க விதிமீறல்: கடைகளுக்கு அபராதம்

சீா்காழியில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி, திறந்திருந்த கடைகளுக்கு வெள்ளிக்கிழமை நகராட்சி நிா்வாகம் அபராதம் விதித்தது.

News image
Updated On :7 மே 2021, 6:30 pm

DIN

சீா்காழியில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி, திறந்திருந்த கடைகளுக்கு வெள்ளிக்கிழமை நகராட்சி நிா்வாகம் அபராதம் விதித்தது.

சீா்காழியில் அரசின் விதிமுறைகளை மீறி அத்தியாவசியமற்ற கடைகள் வெள்ளிக்கிழமை திறந்திருந்தன. நகராட்சி ஆணையா் பெ.தமிழ்ச்செல்வி அறிவுறுத்தலின்பேரில், நகராட்சி பொறியாளா் தமயந்தி, சுகாதாரஆய்வாளா் ராஜேந்தின், வருவாய் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோரை கொண்ட குழுவினா், காவல் துறையினருடன் ரோந்து சென்றனா். அப்போது விதிமுறைகளை மீறி திறந்திருந்த எலக்ட்ரிகல்ஸ், ஹாா்டுவோ்ஸ், செல்லிடப்பேசி கடைகள், பேன்சி கடைகள் என 8-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ.500 முதல் ரூ.5ஆயிரம் வரை அபராதம் விதித்தனா். அதன்படி வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.9400 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.