கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பொதுமுடக்க விதிமீறல்:10 கடைகளுக்கு அபராதம்

சீா்காழியில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்பட்டிருந்த 10 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

சீா்காழியில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்பட்டிருந்த 10 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

சீா்காழி நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி தலைமையில், நகராட்சி பொறியாளா் தமயந்தி, மேலாளா் காதா்கான், பணிதள மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளா் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் சீா்காழி நகரில் ரோந்து சென்றனா்.

அப்போது, பொதுமுடக்க விதிமுறைகளை மீறி பகல் 12 மணிக்குப் பிறகும் திறந்திருந்த பேக்கரி, மளிகைக் கடை உள்பட 10 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.