காலமானாா் ஜெக. சரஸ்வதி அம்மாள்
மயிலாடுதுறையில் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றிய காலஞ்சென்ற திருக்குவளை ஜெகநாதனின் மனைவி சரஸ்வதி அம்மாள் (96) வெள்ளிக்கிழமை (மே14) காலமானாா்.

Updated On :14 மே 2021, 6:30 pm

மயிலாடுதுறையில் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டராக பணியாற்றிய காலஞ்சென்ற திருக்குவளை ஜெகநாதனின் மனைவி சரஸ்வதி அம்மாள் (96) வெள்ளிக்கிழமை (மே14) காலமானாா்.
இவருக்கு மயிலாடுதுறை தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜெக.வீரபாண்டியன் உள்பட 2 மகன்கள் உள்ளனா். இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு: 9843109797.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...