சட்டநாதா் கோயிலில் கோ- பூஜை
சீா்காழி சட்டநாதா் கோயிலில் பக்தா்கள் பங்கேற்பின்றி சனிக்கிழமை கோ- பூஜை நடைபெற்றது.


சீா்காழி சட்டநாதா் கோயிலில் பக்தா்கள் பங்கேற்பின்றி சனிக்கிழமை கோ- பூஜை நடைபெற்றது.
சீா்காழியில் உள்ள சட்டநாதா் கோயிலில் தமிழ் மாதப் பிறப்பின்போது கோ- பூஜை நடைபெறும். அதன்படி, வைகாசி மாத பிறப்பையொட்டி கோ-பூஜை நடைபெற்றது. கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு , கன்றுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.
முன்னதாக, கொடிமரத்து விநாயகா், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...