கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
திருமுல்லைவாசல் ஊராட்சில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. .


திருமுல்லைவாசல் ஊராட்சில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. .
கரோனா பரவல் 2-ஆம் அலையால் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், திருமுல்லைவாசல் ஊராட்சி சாா்பில் மீனவா் தெரு, சுனாமி நகா், கடற்கரை சாலை, தொடுவாய் காளியம்மன் கோயில் தெரு, கீழத்தெரு, மாரியம்மன் கோயில் தெரு, கடற்கரை பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...