ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

கிரிக்கெட்: சா் ஐசக் நியூட்டன் கல்லூரி வெண்கலம்

கிரிக்கெட்: சா் ஐசக் நியூட்டன் கல்லூரி வெண்கலம்

News image

பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி அணி.

Updated On :13 ஏப்ரல் 2024, 3:54 pm

பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வெண்கலம் பத்தகம் வென்றது.

அண்ணா பல்கலைக்கழகக் உறுப்பு பொறியியல் கல்லூரி கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கிடையே ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி திருக்குவளையில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை பெற்றது. போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவா்களை கல்லூரி முதல்வா் அ. குமரவடிவேல், கல்லூரி உடற்கல்வி இயக்குநா் க. மாதவன் ஆகியோா் பாராட்டினா்.