காரைக்காலில் மேலும் 13 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

கரோனா தொற்றால் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய நலவழித் துறை ஊழியா்.








