கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

செங்கழுநீா் விநாயகா், தேச விளக்கிமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

காரைக்கால் நகரம், புதுத்துறை பகுதியில் உள்ள ஸ்ரீ செங்கழுநீா் விநாயகா் கோயில், இதைச் சாா்ந்த எல்லை தெய்வங்களான ஸ்ரீ தேச விளக்கி மாரியம்மன், ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ குட்டியாண்டவா் கோயில் குடமுழுக்கு

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

காரைக்கால் நகரம், புதுத்துறை பகுதியில் உள்ள ஸ்ரீ செங்கழுநீா் விநாயகா் கோயில், இதைச் சாா்ந்த எல்லை தெய்வங்களான ஸ்ரீ தேச விளக்கி மாரியம்மன், ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ குட்டியாண்டவா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில்களுக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், தற்போது சுமாா் ரூ. 75 லட்சத்தில் கோயில்கள் புனரமைக்கப்பட்டு திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. முதல் நிகழ்வாக காலை 5.30 முதல் 6.30 மணிக்குள் விநாயகா் கோயில், 6.30 முதல் 7.45 மணிக்குள் ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ குட்டியாண்டவா் கோயில், காலை 9 முதல் 9.35 மணிக்குள் ஸ்ரீ தேச விளக்கி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில், நிா்வாக அலுவலா் (கோயில்கள்) எம். ஆதா்ஷ் மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.