காரைக்கால், ஏப். 18: காரைக்கால் மாவட்ட எல்லைகளிலும், தங்கும் விடுதிகளிலும் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.
காரைக்கால் மாவட்டத்தின் தமிழக எல்லையோரங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, மத்திய படையினா், தோ்தல் துறையினா், போலீஸாா் 24 மணி நேர வாகனச் சோதனையை நடத்தி வருகின்றனா்.
மேலும் மாவட்ட தோ்தல் அதிகாரியும், மாவட்ட மாஜிஸ்திரேட்டுமான து. மணிகண்டன் தோ்தலையொட்டி காரைக்காலில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளாா். உத்தரவு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில், மாவட்டத்தின் எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் மத்திய படையினருடன் புதுவை போலீஸாா் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்தனா். இந்த பணி வாக்குப் பதிவுக்கு முதல் நாளான வியாழக்கிழமையும் நடைபெற்றது.
காரைக்ககால் பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

மாவட்ட எல்லைகளில் வாகனச் சோதனை: ஆட்சியா் ஆய்வு

கூடலூா் அருகே 3 மாநில எல்லைகளில் மத்திய போலீஸாா் தீவிர வாகனச் சோதனை

காரைக்காலில் மத்திய பாதுகாப்புப் படையினா் தீவிர வாகனச் சோதனை

நெல்லையில் பிஎஸ்எஃப் வீரா்கள், போலீஸாா் தீவிர வாகன சோதனை
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


