மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்காலில் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் குழுவினரின் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது.

News image
Updated On :10 ஜனவரி 2025, 6:33 pm

Din

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் குழுவினரின் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை (ஜன.11) நடைபெறுகிறது.

காரைக்காலுக்கு மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழு அரசு பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

நிகழ்வாரம் சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 12 மணி வரை குடல், இரைப்பை, பித்தப்பை கல் சம்பந்தமான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று சிகிச்சை, மருத்துவ ஆலோசனை வழங்கவுள்ளனா். பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.