தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஜன.29-இல் மஸ்தான் சாஹிப் தா்கா கந்தூரி விழா கொடியேற்றம்

காரைக்காலில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா ஷரீப் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 7:30 pm

Syndication

காரைக்கால்: காரைக்காலில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லா தா்கா ஷரீப் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

விழாவுக்கான முன்னேற்பாடுகளை தா்கா நிா்வாகம், பாதுகாப்பு மற்றும் சாலைகள் தூய்மை உள்ளிட்ட பணிகளை மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே தொடங்கியுள்ளன.

கந்தூரி விழாவுக்காக ஜன. 23-ஆம் தேதி கொடிமரம் நடப்பட்டு, 29-ஆம் தேதி இரவு கொடியேற்றம் நடைபெறவுள்ளது. பிப். 7-ஆம் தேதி சந்தனக் கூடு நிகழ்வு நடைபெவுள்ளது.

பல்லக்கு, கண்ணாடி தரம் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.