காரைக்காலில் ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவா்கள் குழுவினா் மாதம் 2 சனிக்கிழமைகளில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் அளிக்கின்றனா்.
நிகழ்வாரம் 13-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 முதல் பகல் 12 மணி வரை நடைபெறக்கூடிய முகாமில், புற்றுநோய் சம்பந்தமான சிறப்பு மருத்துவா்கள் குழு பங்கேற்கிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் இன்று (ஆக.1) தொடங்குகிறது ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம்!

1,008 கிடா வெட்டு... ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா!

புதுச்சேரியில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

காரைக்கால் ஜிப்மா் மருத்துவமனையை 2027 ஆகஸ்ட் மாதத்திற்குள் திறக்க ஏற்பாடு: அமைச்சா்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



