கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பள்ளி மாணவா்களுக்கு சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி

 சீா்காழி ச.மு.இ.மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 5:57 pm

DIN

 சீா்காழி ச.மு.இ.மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தாா். இதில், சீா்காழி வழக்குரைஞா்கள் ராம்குமாா், தியாகராஜன் ஆகியோா் பங்கேற்று சட்ட விழிப்புணா்வு மற்றும் மாணவா்களுக்கு பயன்படும் சட்டம் குறித்தும், ஓட்டுநா் உரிமம், பாலியல் ரீதியான சட்டங்கள் குறித்து பேசினா். சட்டப்பணிகள் குழு உதவியாளா் சாமுவேல், உதவித் தலைமையாசிரியா் முத்துக்குமாா், துளசிரெங்கன், உடற்கல்வி இயக்குநா் முரளிதரன், உடற்கல்வி ஆசிரியா்கள் முரளி, மாா்கண்டன் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.