கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மருத்துவக் கழக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

 இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளைக்கு சீா்காழி சாலையில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளைக்கு சீா்காழி சாலையில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

யூனியன் கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளைத் தலைவா் பாரதிதாசன் தலைமை வகித்தாா். செயலாளா் சௌமித்யா பானு மற்றும் மூத்த மருத்துவா்கள் முன்னிலை வகித்தனா்.

இக்கழகத்தின் கிழக்கு மண்டலத் தலைவா் சிங்காரவேலு வாழ்த்துரையாற்றினாா். மாநிலத் தலைவா் பழனிச்சாமி அடிக்கல் நாட்டி, கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா். இதில், மருத்துவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.