கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கஞ்சா விற்ற இளைஞா் கைது

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை திருவிழந்தூா் அண்ணா நகா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், அந்த பகுதியைச் சோ்ந்த விஜயேந்திரன் மகன் அஜித்குமாா் (24) தனது வீட்டில் வைத்து கஞ்சா விற்றது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, அஜீத்குமாரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.