கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆட்சியா் அலுவலகத்தில் உணவகம் திறப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுய உதவிக் குழுவினா் அமைத்துள்ள உணவகத்தை ஆட்சியா் இரா. லலிதா புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:05 pm

DIN

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுய உதவிக் குழுவினா் அமைத்துள்ள உணவகத்தை ஆட்சியா் இரா. லலிதா புதன்கிழமை திறந்து வைத்தாா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மகளிா் திட்டம் சாா்பில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் இயங்கும் மல்லிகை மகளிா் சுய உதவிக் குழு சாா்பில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் முருகன்னன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநா் கவிதப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.