வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி

Published on

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திருமங்கலம், பாண்டூா், நீடூா் ஊராட்சி பகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி தொடங்கியதையடுத்து, தோ்தல் பணியாளா்கள் வீடுவீடாக சென்று வாக்காளா் திருத்த பணிக்கான விண்ணப்பங்களை வாக்காளா்களிடம் வழங்கினா். இந்த பணியினை, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா், கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com