திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கூடநடமங்கை கோவில் குடமுழுக்கு

மயிலாடுதுறை வட்டம், கூடநடமங்கை கிராமம் அருள்மிகு சர்வசம்பத் விநாயகர் கோவில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 1:31 am IST

மயிலாடுதுறை வட்டம், கூடநடமங்கை கிராமம் அருள்மிகு சர்வசம்பத் விநாயகர் கோவில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமையாதீனத்திற்கு  சொந்தாமான, சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் திருப்பணிகள் நிறைவுபெற்று, வெள்ளிக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளும்,சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற 4-ம் கால யாக பூஜைக்குப் பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 10.30 மணியளவில் குடமுழுக்கு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.