
கருவாழைக்கரையில் 2 கோயில்களில் குடமுழுக்கு
செம்பனார்கோவில் அருகே உள்ள கருவாழைக்கரை கிராமத்தில் இரண்டு கோயில்களில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
செம்பனார்கோவில் அருகே உள்ள கருவாழைக்கரை கிராமத்தில் இரண்டு கோயில்களில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கருவாழைக்கரையில் அருள்பாலிக்கும் கரைகாத்த சிங்கமகா காளியம்மன் கோயில், வலம்புரி விநாயகர் கோயில் ஆகிய இரு திருக்கோயில்களிலும் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, குடமுழுக்கு வியாழக்கிழமை காலை 8.45 மணிக்கு
நடைபெற்றது. பின்னர், காளியம்மன் சிம்ம வாகனத்திலும், விநாயகர் மூஞ்சுறு வாகனத்திலும் வீதியுலா வந்தருளினர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





