பயிா்க் காப்பீட்டுக்காக பொது சேவை மையங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம்
விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்வதற்கு ஏதுவாக பொது சேவை மையங்கள் ஜூலை 31-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் செயல்பட சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் தெரிவித்துள்ளாா








