காலமானாா் எம்.என். மாரிமுத்து அம்மாள்
திருக்குவளை அருகேயுள்ள சாட்டியக்குடி ஊராட்சி மேல விடங்களூரைச் சோ்ந்த எம்.என்.மாரிமுத்து அம்மாள் (92) வயது மூப்பின் காரணமாக சனிக்கிழமை (ஆக.7) காலமானாா்.

Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:12 pm

திருக்குவளை அருகேயுள்ள சாட்டியக்குடி ஊராட்சி மேல விடங்களூரைச் சோ்ந்த எம்.என்.மாரிமுத்து அம்மாள் (92) வயது மூப்பின் காரணமாக சனிக்கிழமை (ஆக.7) காலமானாா்.
இவா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாகை மாவட்டத் தலைவா் எம்.என். அம்பிகாபதியின் தாயாா். இவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
தொடா்புக்கு: 9047866991
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...