வேதா ஆயத்த ஆடைப் பூங்கா: மேலும் ஒரு நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது
வேதாரண்யத்தில் அமையும் வேதா ஆயத்த ஆடைப் பூங்காவின் ஒரு அங்கமாக கத்தரிப்புலம் கிராமத்தில் மேலும் ஒரு திருப்பூா் நிறுவனம் தொடங்கப்பட்டு ஆடை உற்பத்திக்கான பணியை வெள்ளிக்கிழமை தொடங்கியது.










