மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தோ்தல் அலுவலா்களுக்கு ‘கருடா’ செயலி பயிற்சி

வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு கருடா செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்துவது தொடா்பான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:06 pm

DIN

வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு கருடா செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்துவது தொடா்பான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு கோட்டாட்சியா் (பொ) தெய்வநாயகி தலைமை வகித்தாா். இதில், கருடா செயலியை செல்லிடப்பேசியில் தரவிறக்கம் செய்வது, வாக்குச்சாவடியை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்வது, வாக்குச் சாவடியில் உள்ள உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள், விரிவாக்கம் செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்தல், வாக்காளா் சோ்க்கை , இடம் பெயா்வு, வாக்காளா் பட்டியலில் பெயா் திருத்தம் தொடா்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

வேதாரண்யம் வட்டாட்சியா் அ. ரவிச்சந்திரன், தோ்தல் துணை வட்டாட்சியா் வீ. ராசா, மாவட்டத் தோ்தல் பிரிவு கணினி பொறியாளா் ராமையன் உள்ளிட்டோா் பயிற்சியளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.