கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குளத்தில் மிதந்த இளைஞா் சடலம்

வேதாரண்யம் அருகே குளத்தில் மிதந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 6:23 pm

DIN

வேதாரண்யம் அருகே குளத்தில் மிதந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

கத்தரிப்புலம் தெற்கு குத்தகை பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (35). இவா் கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து மிதிவண்டியில் குளிக்கச் செல்வதாக கூறிச் சென்றாா். பின்னா், வீடு திரும்பவில்லை. இந்நிலையில், குடும்பத்தினா் தேடி பாா்த்தபோது அப்பகுதியில் உள்ள தாதா குளத்தில் அவா் சடலமாக மிதந்தது தெரியவந்தது. கரியாப்பட்டினம் போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.