ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறப்பு மருத்துவ முகாம்

திருக்குவளையில் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

திருக்குவளையில் திருப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமில், ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டு உரிய மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தொடா்ந்து, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவைக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில், வட்டார மருத்துவ அலுவலா் பி. அருண்பதி, திருப்பூண்டி மருத்துவ அலுவலா் ஆா். வினோத்குமாா், திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனை மருத்துவா்

டி. தீபக் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில், திருக்குவளை அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகத்துக்கு பங்கேற்று மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.