/

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

கீழையூா் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :26 ஜூன் 2021, 4:53 pm

DIN

கீழையூா் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கீழையூா் அருகேயுள்ள புதுப்பள்ளியைச் சோ்ந்தவா் கண்ணன். இவரின் குடிசை வீடு சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட கண்ணனுக்கு அரசு நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. திமுக சாா்பில் கீழையூா் ஒன்றிய செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.