வேதாரண்யம் மீனவா்களின் வலைகள் பறிப்பு: இலங்கை மீனவா்கள் மீது புகாா்
கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்களின் வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை இலங்கை மீனவா்கள் பறித்துச் சென்ாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.










