கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம்: வேதாரண்யத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள், இலங்கை மீனவர்கள் தொடர்ந்து  தாக்குதல் நடத்தும் சம்பவத்தைக் கண்டித்து மீனவர்கள் இன்று (செப்.28) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
வேதாரண்யத்தில் நடைபெற்ற மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.
Updated On :28 செப்டம்பர் 2021, 9:21 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழக மீனவர்கள் மீது கடல் கொள்ளையர்கள், இலங்கை மீனவர்கள் தொடர்ந்து  தாக்குதல் நடத்தும் சம்பவத்தைக் கண்டித்து மீனவர்கள் இன்று (செப்.28) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ கிராமங்களின் மீனவர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு அரசியல் கட்சிகள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிகளும் பங்கேற்று ஆதரவளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.