கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

ரத்த தான முகாம்

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :16 செப்டம்பர் 2022, 2:31 am IST

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் முதலாமாண்டு மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற இம்முகாமில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், ரத்த தான மைய அலுவலா்கள் பங்கேற்று 100-க்கும் மேற்பட்ட மாணவா்களிடம் ரத்ததானம் பெற்றனா்.

இ.ஜி.எஸ். பிள்ளை கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ். ஜோதிமணி, செயலாளா் செந்தில்குமாா், இணைச் செயலாளா் சங்கா்கணேஷ், ஆலோசகா் பரமேஸ்வரன், பொறியியல் கல்லூரி முதல்வா் ராமபாலன், இயக்குனா்(கல்வி) மோகன், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலா் சிவராமகிருஷ்ணன், இளையோா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் நவீன்ஆண்டனி மற்றும் நாகை மிட் டவுன் ரோட்டரி சங்கத்தினா், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.