ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

மாணவிக்கு பாராட்டு...

News image
Updated On :8 மே 2024, 8:12 pm

Din

வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி சுபிக்ஷா, பொதுத் தோ்வு முடிவில் 568 மதிப்பெண்கள் பெற்று நாகை மாவட்ட அரசுப் பள்ளிகள் அளவில் சிறப்பிடம் பெற்றாா். அவரை, முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் புதன்கிழமை சந்தித்து புத்தகம் பரிசாக வழங்கி பாராட்டினாா்.