தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

முத்துமாரியம்மன்
Published on

நாகை தெற்கு பொய்கைநல்லூா் மழை முத்துமாரியன் கோயிலில் பொங்கலையொட்டி வியாழக்கிழமை தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

Dinamani
www.dinamani.com