அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காலமானார்: பொ.மனோகரன்

மன்னார்குடியை அடுத்த கோமளாப்பேட்டை ஊராட்சி நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொ.மனோகரன் (69).  உடல் நலக்குறைவு காரணமாக

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:13 pm

DIN

மன்னார்குடியை அடுத்த கோமளாப்பேட்டை ஊராட்சி நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொ.மனோகரன் (69).  உடல் நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். இவருக்கு மனைவி சரோஜா, கோட்டூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலர் எம். செந்தில்நாதன் உள்ளிட்ட 2 மகன்கள் உள்ளனர்.
காலமான பொ. மனோகரன், திருத்துறைப்பூண்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொ.உத்திராபதியின் சகோதரர் ஆவார். இவரது இறுதிச் சடங்கு கோமளாப்பேட்டையில் நடைபெற்றது. தொடர்புக்கு: 97869 63113.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.