காலமானார்: பொ.மனோகரன்
மன்னார்குடியை அடுத்த கோமளாப்பேட்டை ஊராட்சி நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொ.மனோகரன் (69). உடல் நலக்குறைவு காரணமாக


மன்னார்குடியை அடுத்த கோமளாப்பேட்டை ஊராட்சி நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொ.மனோகரன் (69). உடல் நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். இவருக்கு மனைவி சரோஜா, கோட்டூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலர் எம். செந்தில்நாதன் உள்ளிட்ட 2 மகன்கள் உள்ளனர்.
காலமான பொ. மனோகரன், திருத்துறைப்பூண்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொ.உத்திராபதியின் சகோதரர் ஆவார். இவரது இறுதிச் சடங்கு கோமளாப்பேட்டையில் நடைபெற்றது. தொடர்புக்கு: 97869 63113.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...