
திருத்துறைப்பூண்டிக்கு வலங்கைமான் உதவிக்கரம்
கஜா புயலால் வெகுவாக பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மக்களுக்கு வலங்கைமான் பகுதியினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
கஜா புயலால் வெகுவாக பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மக்களுக்கு வலங்கைமான் பகுதியினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
வலங்கைமானைச் சேர்ந்த இணையதள நண்பர்கள், பேரூராட்சியின் 5-ஆவது வார்டு குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி மக்களுக்காக ரூ.10 ஆயிரம் மதிப்பிலான அரிசி, குடிநீர் பாக்கெட்டுகள், பிஸ்கெட், பழங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வேன் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



