புதுச்சேரியில் நடைபெற்ற சூரிய நமஸ்கார சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்த பேரளம் ஸ்ரீ சங்கரா பள்ளி மாணவருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், பேரளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் டி. குருபிரசாத், அண்மையில் புதுச்சேரியில் உள்ள தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சூரிய நமஸ்கார சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்ற அந்தப் போட்டியில், குருபிரசாத் முதலிடம் பிடித்தார்.
இதைத்தொடர்ந்து, புதுச்சேரி முன்னாள் முதல்வர் என். ரங்கசாமி, மாணவருக்குப் பரிசு வழங்கி பாராட்டினார்.
மாணவர் குரு பிரசாத்தை ஸ்ரீ சங்கரா பள்ளியின் தாளாளர் ஜி. வெற்றிச்செல்வம், இயக்குநர் ஏ. சுகுமார் ஆகியோர் வாழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு: 4 போ் கைது

திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள், வெளிநாட்டு பணம் பறிமுதல்

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை
புனரமைப்பு பணி: துறையூா் பேருந்து நிலையம் இன்றுமுதல் மூடல்; போக்குவரத்தில் மாற்றம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
