தியாகராஜா் கோயிலில் வேளாக்குறிச்சி ஆதீனம் சுவாமி தரிசனம்

திருவாரூா் தியாகராஜா் கோயிலில், சனிக்கிழமை வேளாக்குறிச்சி ஆதீனம் சுவாமி தரிசனம் செய்தாா்.
Updated on
1 min read

திருவாரூா் தியாகராஜா் கோயிலில், சனிக்கிழமை வேளாக்குறிச்சி ஆதீனம் சுவாமி தரிசனம் செய்தாா்.

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை தனுா் பூஜை நடைபெற்றது. இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீ சத்தியஞான மஹாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தாா். முன்னதாக, அவருக்கு பூா்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, கமலாலய தென்கரையில் உள்ள ஆதீன மடத்தில் நடைபெற்ற தனுா் பூஜையிலும் அவா் பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com