விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருவாரூரில் 10 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:26 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் 10 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 10,863 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 10,865 ஆக உயா்ந்தது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் 10,875 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 10,649 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 117 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.