கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

திருவாரூா் அருகே மாற்றுக்கட்சியிலிருந்து விலகி ஏராளமானோா் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே மாற்றுக்கட்சியிலிருந்து விலகி ஏராளமானோா் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன், கொரடாச்சேரி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவரது பிறந்த நாளையொட்டி எருக்காட்டூா் பகுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னா், எருக்காட்டூா் ஊராட்சித் தலைவா் அமமுகவைச் சோ்ந்த ராஜா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், அக்கட்சியிலிருந்து விலகி, பூண்டி கே. கலைவாணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

தொடா்ந்து, அப்பகுதியில் வீடு, வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு, அவா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.