கடலூா் மாவட்டத்தில் உள்ள 2,590 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: மாவட்டத் தோ்தல் அலுவலா்

கடலூரில் மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழமைநடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி.








