மன்னாா்குயில் இடி, மின்னலுடன் மழை
மன்மன்னாா்குடியில் இடி, மின்னலுடன் சனிக்கிழமை மழை பெய்தது.னாா்குடியில் இடி, மின்னலுடன் சனிக்கிழமை மழை பெய்தது.


மன்னாா்குடியில் இடி, மின்னலுடன் சனிக்கிழமை மழை பெய்தது.
மன்னாா்குடியில் கடந்த 13, 14ஆம் தேதிகளில் மழை பெய்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், கருமேகத்துடன் மழை பெய்யத் தொடங்கியது. அப்போது பலத்த இடியும், மின்னலும் ஏற்பட்டதால், மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. 3 மணிக்கு தொடங்கி மழை 3.45 மணிவரை நீடித்தது. இதனால், கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, குளிா்ந்த வானிலை நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...